அவுஸ்திரேலியாவின் முதல் முஸ்லிம் அமைச்சர், குர்ஆனை வைத்து பதவிப் பிரமாணம்
அவுஸ்திரேலியாவின் முதல் முஸ்லிம் அமைச்சர் ஹாசிக் (43) திருக்குர்ஆன் மீது கை வைத்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டபோது திருக்குர்ஆன் மீது கை வைத்து பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஹாசிக் கூறுகையில், நான் ஒரு முஸ்லீம். எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன்.
No comments:
Post a Comment