Monday, September 9, 2013

சிங்கள சினிமாவை கலக்கிய கதாநாயகன் இஸ்லாத்தின் வழியில்

சிங்கள சினிமாவை கலக்கிய கதாநாயகன் இஸ்லாத்தின் வழியில்

64 க்கும்  மேற்பட்ட சிங்கள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து சிங்கள சினிமாவைக்  கலக்கிய கதாநாயகன் சஷி விஜேந்திர (அவ் fப்  ஹனிபா ) சினிமா வாழ்க்கையைத் முற்றாகத் துறந்து மார்க்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு  ரசூலுல்லாஹ்வின் வழிமுறைகளுக்கு மாற்றமாகத் தான் ஒரு காலத்தில் வாழ்ந்ததை எண்ணிக் கைசேதப்பட்டுக்  கொண்டிருப்பவர்.
மீண்டும் நடிக்க வரும்படி சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால் விடுக்கப்படும் அழைப்புகளையும் அதனால் கிடைக்கக்கூடிய பணம்,புகழ் அனைத்தையும்  இஸ்லாத்தின் பெயரால் நிராகரித்து வருபவர்.
17 வருடங்களின் பின் முதன் முறையாக ஊடகங்களில் தோன்றியுள்ளார்.

இலங்கையின் பிரதான தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சிரச தொலைக்கட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியை இங்கே காணலாம்.

http://www.youtube.com/watch?v=JocKS9gDX5k 

No comments:

Post a Comment