Wednesday, July 10, 2013

ACJUவின் தலைவராக அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு

ACJUவின் தலைவராக அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு







அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவராக அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருட பதவி காலத்தினைக் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புதிய செயற்குழு, அண்மையில் இடம்பெற்ற மத்திய சபை கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக நான்காவது தடவையாகவும் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராகவும் பொருளாளராவும் முறை அஷ்ஷெயக் எம்.எம்.ஏ முபாரக் மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.கலீல் ஆகியோர் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை செயற்குழுவின் முழு விபரம்:

அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் – உப தலைவர்
அஷ்ஷெய்க் ஏ.எல். முகம்மது றிழா – உப தலைவர்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா – உப தலைவர்
அஷ்ஷெய்க் எம்.எச்.முஹம்மது புர்கான் – உப தலைவர்
அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் காலிக் – உப தலைவர்
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாசீம் – உப செயலாளர்
அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முர்ஷீத் – உப செயலாளர்
அஷ்ஷெய்க் எம்.கே. அப்துர் ரஹ்மான் – உப பொருளாளர்

செயற்குழு உறுப்பினர்கள்

அஷ்ஷெய்க் எம்.எச்;.எம்.யூசுப்
அஷ்ஷெய்க் எச். உமர்தீன்
அஷ்ஷெய்க் எஸ்.எல்.முஹம்மது நவ்பர்
அஷ்ஷெய்க் எம்.அப்துல்லாஹ்
அஷ்ஷெய்க் எஸ்.ஏ.பி.ஏ.எஸ்.முஹம்மது சுபியான்
அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.முஹம்மது ஹாஷீம் சூரி
அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம்.ஜஃபர்
அஷ்ஷெய்க் முஹம்மது அலியார்
அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.ஜுனைத்
அஷ்ஷெய்க் ஏ.எம்.ஏ.அஸீஸ்
அஷ்ஷெய்க் யூசுப் நஜ்மூதீன்
அஷ்ஷெய்க் எம்.எச். முஹம்மது இப்றாகீம்
அஷ்ஷெய்க் எச்.எம்எஸ்.ஏ. முஹம்மது சீத்தீக்
அஷ்ஷெய்க் ஜே.அப்துல் ஹமீத் பஹ்ஜி

No comments:

Post a Comment