இன்று எகிப்திலும் முதல் நோன்பு
இன்று
எகிப்திலும் முதல் நோன்பு
இன்று
எகிப்திலும் முதல் நோன்பு அது அனைவருக்கும் மிகவும் ஈமானிய உணர்வை
அதிகரிக்கும் அந்த வகையில் மாலையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
எகிப்தின் பிரபல இஸ்லாமிய அறிஞர் சப்வத் ஹிஜாசி குறிப்பிட்டுள்ள
செய்தியில் இன்று முர்சி எங்களுடன் ராபிய்யாவில் இப்தார் செய்ய வேண்டுமென
குறிப்பிட்டுள்ளார் .இன்று பலரும் கலாநிதி முர்சிக்காக துஆ பிரார்த்தனை
செய்துள்ளனர் .
இதே நேரம் முர்சி ஜனாதிபாயாக வெற்றி பெற்ற உரையாற்றிய
சேஹ் ரஜப் சகி அவர்கள் நேற்று மிகவும் உருக்கமான முறையில் குனூத் ஓதினார்
பலரின் அழுகை சத்தம் பள்ளியை கண்ணீர் அதிரச் செய்தது .
யா அல்லாஹ்
நாங்கள் மனிதன் என்ற வகையில் பிழைகள் விடுவோம் அவைகளை மன்னித்து எங்களை
அநியாயக்காரர்களின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்பாயாக .
No comments:
Post a Comment