Friday, October 4, 2013

புத்தகங்கள் அற்ற புத்தகசாலை அறிமுகம்

அமெரிக்காவில் ரெக்ஸாஸில் (Texas U.S.A) உலகிலேயே முதலாவது புத்தகம் அற்ற நூலகசாலை திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே சுமார் 10,000 இலத்திரனியல் மென்புத்தகங்கள் + Audio Books வாசகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓரே நேரத்தில் 600 வாசகர்கள் வாசிக்க, கேட்கக் கூடிய வகையில் 48 கணினித் தொகுப்பு அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இணையமூடாகவும் இப்புத்தகங்களை வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்வது அவசியம்..

மேலதிக வாசிப்புக்கு:
http://www.npr.org/blogs/thetwo-way/2013/09/14/222442870/bookless-public-library-opens-in-texas

No comments:

Post a Comment