Friday, September 6, 2013

எகிப்தில் (05/09/2013) அன்று உள்நாட்டு அமைச்சரை குறிவைத்து தாக்கியது இக்வாங்களா ? ( கள ஆய்வு )

எகிப்தில் (05/09/2013) அன்று உள்நாட்டு அமைச்சரை குறிவைத்து தாக்கியது இக்வாங்களா ? ( கள ஆய்வு )

நேற்று எகிப்தில் எகிப்திய உள்நாட்டு அமைச்சரை குறிவைத்து ஒரு சிறிய குண்டு அவர் செல்லும் வழியில் வெடித்துள்ளது இக்  குண்டு வெடித்த மறு கணமே அவர் இக்வான்கள் என்னை கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்னை ஏற்கனவே அவர்கள் மிரட்டியுள்ளனர் அவர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என பேட்டி வழங்கினார் .இந்த குண்டு வெடிப்பு பெரும் நாடகம் என்று இப்போது  தெரிய வந்துள்ளது இதை இராணுவமே திட்டமிட்டு  செய்துள்ளதாக கலநிகல்வு நிருபித்துள்ளது இது  இக்வான்களை கலைக்கவும் அவர்கள் மீது பயங்கரவாத இயக்கம் என்ற முத்திரையும் குத்தவே இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது .
அதற்க்கான ஆதாரமான கேள்விகள் இதோ :
·       *  அமைச்சர்  வரும் பாதை அரை மணித்தியாலத்துக்கு முன்னர் மூடப்படும் அந்த நேரத்தில் எந்த சாதாரண வாகனமும் மனிதர்களும் அந்த பகுதிக்கு செல்ல முடியாது இப்படி நிலைமை இருக்கும்போது எப்படி இந்த கார் உள்ளே இராணுவத்துக்கு தெரியாமல் உள்ளே நுழைந்தது.
·       *  அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் ஒரு கொசு கூட உள் நுழைய முடியாத அளவுக்கு இராணுவம் மற்றும் போலீசார் காவலில் இருக்கும் போது இந்த கார் எவ்வாறு உள் நுழைந்தது .
·       *   இந்த கார் வரும் போது பாதையில் எவ்வித வாகனமும் இல்லை அப்படி என்றால் இந்த கார் மட்டும் அந்த பாதையில் அமைச்சரை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது அப்படி என்றால் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கும் அவரின் பாதுகாவலர் உள்ளனர் இந்த வெடித்த கார் மட்டும் அவரை நோக்கி வரும்போது ஏன் அதை இராணுவத்தால்  நிறுத்த முடியாமல் போனது .
·   *      வெடித்த கார் எவ்வித மக்களும் இல்லாத இடத்தில் வெடித்துள்ளது அது வெடிக்கும் முன்னரே அதுக்கு பக்கத்தில் உடைக்கப்பட்ட கார்கள் போடப்பட்டுள்ளது ஏன் ?.
·       *  இந்த குண்டு வெடித்த போது அங்கு எப்படி எகிப்தின் தேசிய டீவிசனல் சேவை  அந்த இடத்துக்கு வந்தது?
·        *  குண்டு  வெடித்த மறு கணமே அமைச்சர்  எப்படி அந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்து  பேட்டி வழங்குவார் ஒருவர் ஆபாத்தான நிலையில் பேட்டி வழங்குவாரா ? தப்பி ஓட முயற்சிப்பாரா ? அல்லது இராணுவம் தான் அவ்வாறு விடுமா எங்கேயாவது ?
·      *   குண்டு வெடித்த நேரம்  அமைச்சர் அங்கு இருக்க வில்லை அவர் பாதுகாப்பான இடம் ஒன்றில் இருந்திருக்கிறார் குண்டு வெடித்த பின்னர் ஊடகத்துடன் அங்கு வந்தது ஏன் ?
·       *  உலக வழக்கில் எங்கேயாவது இப்படியான நிகழ்வுகள் நடை பெற்றால் அந்த இடத்தில் பெரிய தலைமை பொருபதிகாரிகள் இருக்க மாட்டார்கள் ஆனால் இங்கு அமைச்சர் வெடித்த பிறகே வெளியே தயிரியமாக வருகிறார் இதன் கருத்து என்ன என்று நீங்கள் நினைத்து பாருங்கள் ?
·    *     இந்த கார் வெடிக்கும் போது பத்திரிகையாளர்கள் அங்கு அமர்த்தப்பட்டுள்ளனர்  புகைப்படங்கலும் எடுத்துள்ளனர் இவர்களுக்கு எப்படி தெரியும் இங்கு குண்டு வெடிக்கும் என்று சரியாக கார் வரும் காட்சி வெடிக்கும் காட்சி அனைத்தையும் படம் பிடித்துள்ளனர் அப்படி என்றால் இவர்கள் ஏன் இராணுவத்துக்கு அறிவிக்க வில்லை ?
·       *   இந்த கார் வெடிக்க வரும்போது பக்கத்தில் போலிசும் உள்ளனர்  அதுக்கு முன்னால் இரனுவ ரோந்தும் செல்கிறது அப்படிஎன்றால் அமைச்சர் வரும் வீதியில் எப்படி அறிமுகம் இல்லாத வாகனம் ஒன்று அவர்களை நோக்கி வரும்போது தடுத்து நிறுத்த வில்லை ?
*
·        *  வெடித்த வாகனம் சாதாரண வாகனம் அல்ல அது பெரும் பென்ஸ் பெரிய ஜீப் மாதிரி உள்ளது இந்த பெரிய வாகனம் உள் நுழையும் போது ஒருவரின் கண்ணுக்கும் தெரிய வில்லையா இதே நேரம் ஒரு மனிதர் சென்றால் அவரை பிடித்து ஆயிரம் கேள்விகள் கேக்கின்றனர் இது மட்டும் எப்படி அனைவருக்கும் தெரியாமல் போனது ?
· *        வெடித்த மறுகணத்தில் ஏன் இக்வான்களை மட்டும் குறிவைத்து இவர் செவ்வியை வழங்க வேண்டும் எகிப்தில் ஏனைய எத்தனையோ அமைப்புக்கள் இருக்கின்றது அவர்களின் பெயர்கள் இங்கு வரவில்லை உடனே இக்வாங்களை குறிவைத்து தாக்கும் போது இது அவர்களின் சதி வேலை இக்வாங்களை கருவறுக்க செய்த நாடகம் என்று  தெட்டத் தெளிவாக விளங்குகிறது ?
·     *   குண்டு வெடித்த மறுகணத்தில் எகிப்திய அனைத்து ஊடகமும் இது தொடர்பாக தனியான நிகழ்ச்சிகளை நடத்தியது அதில் அனைவரும் இக்வான்களையே குறிவைத்து தாக்கினர் இதே நேரம் எப்படி நிகழ்ச்சிகளுக்கு அதிதிகள் உடனே  தயார் செய்யப்பட்டார்கள் ? ஆகவே இது முன் கூட்டியே தயார் படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது ?
·     *     ஏன் அந்த கார் அவரின் வீட்டுக்கு முன்னால் சற்று தொலைவில் வெடிக்க வேண்டும் அவர் ஏனைய இடங்களில் வைத்து செய்திருக்கலமள்ளவா இது செட் செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வரு வேலையும் அந்தந்த இடத்தில் நடந்துள்ளது அவரை கொள்ள முயற்சித்தல் அவரின் வீட்டுக்கே குண்டை வீசி இருக்காலமே ஏன் அப்படி நடக்க வில்லை ?
·     *    வெடிக்கப்பட்ட வைக்கப்பட்ட குண்டு சிறியது குறித்த இடத்தை மட்டுமே தாக்கியுள்ளது இதனால் ஒரு சிலரே காயமுற்றுள்ளனர் ஒருவர் கூட மரணிக்க வில்லை இது எப்படி சாத்தியம் அந்த இடத்தில் அடுத்தது வெடித்த இடத்தில் அமைச்சரின் பாதுகாவலரின் பொலிஸ் வாகனமே சேதமகியுள்ளது அமைச்சரின் அமைச்சுக்கு சொந்த எந்த வாகனமும் அதில் பாதிக்கப்பட வில்லை அவரை ஒருவர் தாக்குவதாக இருப்பின் அவரின் கார் மீது அல்லது அதுபோன்ற கார் ஒன்றில் அல்லவா குண்டை வெடிக்கச் செய்வார்கள் ?.
·    *     விபத்து நடப்பதுக்கு முன்னர் அங்கு இரண்டு தீ அணைப்பு வாகனம் நின்றுள்ளது வெடித்த மறு நெடி பொழுதில் அவர்கள் அதை அணைக்க முயட்சிகின்றனர் இவர்களுக்கு எப்பாடு தெரியும் இந்த இடத்தில் குண்டு வெடிக்க போகிறது என்று ?அப்படி தெரிந்திருந்தால் ஏன் போலிசுக்கு எத்தி வைக்க வில்லை ?
·     *    குண்டு வெடித்ததை உள் நாட்டு அமைச்சுக்கு சொந்தமான ஊடக பிரிவு பக்கத்தில் உள்ள பெரிய பில்டிங் ஒன்றின் மேல் இருந்து படம் பிடித்துள்ளது இவர்களுக்கு எப்படி தெரியும் இங்கு குண்டு வேடிக்கப்போகிறது என்று ? அப்படி தெரிந்திருந்தால் ஏன் போலீசாருக்கு சொல்ல வில்லை ?
 *      குண்டு வெடித்த மறு கணமே படப்பிடிப்பாளர் , ஊடக அறிவிப்பாளர் ,இயக்குனர்கள் இன்னும் பல நாட்டின் முக்கிய அதிதிகள் எப்படி அந்த இடத்துக்கு வந்தார்கள் குண்டு வெடித்தால் அனைவரும் தன்னை  பாதுகாக்கவே அனைவரும் முனைவர் இதுதான் உலக நியதி ஆனால் இங்கு அனைவரும் ஊடகங்களுக்கு பேட்டி வழங்குவதில் தான் மிகவும் கவனமாக இருந்துள்ளனர் . 
  * குண்டு வெடித்த மறுகணமே பாதைகள் க்ளீன் செய்யப்பட்டது வழமையான செயற்பாடுகள் நடைபெற்றது இங்குகேள்வி என்னவென்றால் உலக வழக்கு அங்கு குண்டு வெடித்தால் அந்த இடத்தை பெரும் பாதுக்காப்பாக மாற்று விடுவார்கள் இங்கு அப்படி நடக்க வில்லை ?
இப்படி இது ஒரு நாடகம் என்பதும் இது இக்வான்களை பயங்கர வாத இயக்கம் இதை தடை செய்ய எடுத்த முயற்சியாகவே இதை கருத முடிகிறது அரசியல் ஆய்வாளர்கள் குரிபிட்டுள்ளனர் .
இது தொடர்பாக  பிரித்தானியாவின்  பத்திரிகையாளர் ரொபட் பீச்க் இது குறித்து எழுதியுள்ளதாவது “எகிப்தின் உள்நாட்டு அமைச்சரை குறிவைத்து தாக்குவது போல் எகிப்திய இரனுவ தளபாதியான அப்துல் பத்தாஹ் ஸீஸீ அவர்களின் திட்டம் ஆகும் இதை அவர் இரு நோக்கங்களுக்காக செய்துள்ளார் .
ஒன்று : இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இக்வான்கள் உள்ளார்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை  பயங்கரவாதிகள் அவர்களுக்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம் என்றும், இக்வான்களை தடை செய்யவும் அவசர நிலையையும் ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவும் இக்வான்களை கைது செய்யவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும் .
இரண்டாவது :இரனுவ கிளர்ச்சி தோல்வியுற்றால் உள் நாட்டு அமைச்சர் இப்ராஹிம் அவர்களும் இரனுவ தளபாதி ஸீஸீ அவர்களும் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படலாம் இத்தனை தடுக்கவே இந்த நடவடிக்கையை இவர்கள் செய்துள்ளார்கள் என குறிபிட்டுள்ளார் .
இதே நேரம் இக்வான்கள் இது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஈனச் செயளை நாங்கள் செய்ய வில்லை என்றும் எங்கள் எதிரியை கூட நாங்கள் தண்டிப்பதில்லை இந்த செயலை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என குரிபிட்டுள்ளனர் .
இதே போன்று எகிப்தின் முக்கிய கட்சிகள் இயக்கங்கள் இந்த செயலை வண்மையாக கண்டித்துள்ளது . 
 
 
நன்றி:  இப்திகார் இஸ்லாஹி


No comments:

Post a Comment