இதே போன்று ஆட்சியாளர்கள் நமக்கு கிடைப்பது எப்போது???
துருக்கியின் தலைநகரம் அங்காரா வின் நகராட்சிக்கு உட்பட்ட நகரின் புதிய சாலையின் திறப்பு விழாவில் துருக்கி பிரதமர் ரெசப் தய்யிப் எர்டோகான் கலந்துகொண்டார்.அவரை நோக்கி கை அசைத்து ஒரு பெண் அழுவதை கண்ட எர்டோகன் பெண் பாதுகாப்பு அதிகாரியை அனுப்பி தொலைபேசி எண்ணை பெற்று அந்த பெண்ணிடம் பேசி
குறையை கேட்டு நிவர்த்தி செய்தார்.துருக்கியின் பிரதமர் எர்டோகன் இன்று உலகில் இருக்கும் ஆட்சியாளர்கள் குறிப்பாக அரபு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு முன்மாதிரி இவரே!!
No comments:
Post a Comment