முன்னெடுக்கப்படும் இரகசிக இன்வாத மோதல்கள் - இலங்கை அரசியல்
நம் சமூகத்திற்கு எங்கோ ஒரு ஆபத்து நிகழ்ந்த பிறகு, அது செய்தியாக
வெளியாகிய பிறகு நமது தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டிகொடுக்க காத்திருப்பது
போன்ற ஒரு அனுகுமுறையும் நம்மிடத்தில் அனுபமாகிவிட்டது.
மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று முதல் மூன்று
வருடங்களையும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாடுபட்டது போல், அடுத்துவர
இருக்கும் புதிய ஜனாதிபதி இந்த இனவாத பொதுபலசேனா மற்றும் அவர்களின்
ஆதரவாளர்களை தீர்த்துகட்டவேண்டிய தேவை ஏற்படும். அது செகு தூரத்தில் இல்லை.
President Mahinda Rajapaksha spend his first 3 years to save the country from terrorism,
the next, upcoming president also need to spend his first 3 years to save the country from BBS and other extremist group.
இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் இருக்கின்றன:
1. நமது சமூகத்திற்கு எதிராக நடாத்தப்படும் அநீதங்களுக்காக நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல்களை மேற்கொள்ளல்,
2. நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கான முழு முன்னெடுப்புக்களையும் திட்டமிட்டு செயற்படுத்துவது.
இந்த இரண்டு திட்டங்கள் மாத்திரமே நமக்கு பயனுள்ளதாக அமையும்.
அல்லாஹ் அறிந்தவன்.
No comments:
Post a Comment