எகிப்தே நீ வீழ்ந்து போகமாட்டாய்!!
ரிஸாலத்தின் வார்ப்புக்கள்
வரைந்து வரும்
உலக அதிசயமாய் உன்னை
நான் காண்கிறேன்.
எகிப்தே!
வாழ்தலை புரிந்ததின்
விளைவாய்
வாழ்தலை கொள்கைக்காய்
அா்ப்பணிக்கும்
உயர்ந்த மனிதா்களை நீ
கொண்டிருப்பதில் பெருமையடைவாய்
என நினைக்கிறேன்.
எகிப்தே!
நிச்சயமாய் நீ வீழ்ந்து போகமாட்டாய்.
உண்மையை சுமந்தவா்களால் நீ வீழ்த்தப்படவும் மாட்டாய்.
இந்த ரிஸாலத்தின் உலக அதிசயம்
உன் முதுகுகளில் வரையப்பட
கொடுக்கப்படும் விலைகள் வீணாகிப்போகாது.
ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
21ம் நூற்றாண்டில்
உன் முதுகுகளில்தான்
நான் வாசித்த எமது வரலாற்றின்
மற்றுமொறு பாத்திரத்தை காண்கிறேன்.
இப்போது நமது வரலாற்றை ஆழமாக நம்புகிறேன்.
பத்ரினதும் உஹதினதும் ஸுஹதாக்களின
வீரப்பரம்பரையின் வாரிசுகளால்
எகிப்தே! நீ வீழ்ந்து போக மாட்டாய்.
வரைந்து வரும்
உலக அதிசயமாய் உன்னை
நான் காண்கிறேன்.
எகிப்தே!
வாழ்தலை புரிந்ததின்
விளைவாய்
வாழ்தலை கொள்கைக்காய்
அா்ப்பணிக்கும்
உயர்ந்த மனிதா்களை நீ
கொண்டிருப்பதில் பெருமையடைவாய்
என நினைக்கிறேன்.
எகிப்தே!
நிச்சயமாய் நீ வீழ்ந்து போகமாட்டாய்.
உண்மையை சுமந்தவா்களால் நீ வீழ்த்தப்படவும் மாட்டாய்.
இந்த ரிஸாலத்தின் உலக அதிசயம்
உன் முதுகுகளில் வரையப்பட
கொடுக்கப்படும் விலைகள் வீணாகிப்போகாது.
ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
21ம் நூற்றாண்டில்
உன் முதுகுகளில்தான்
நான் வாசித்த எமது வரலாற்றின்
மற்றுமொறு பாத்திரத்தை காண்கிறேன்.
இப்போது நமது வரலாற்றை ஆழமாக நம்புகிறேன்.
பத்ரினதும் உஹதினதும் ஸுஹதாக்களின
வீரப்பரம்பரையின் வாரிசுகளால்
எகிப்தே! நீ வீழ்ந்து போக மாட்டாய்.
நன்றி: தாரிக் ஸம்ஊன் (இர்பானி)
No comments:
Post a Comment