Tuesday, September 3, 2013

நபி வழியில் மலரவிருக்கும் இஸ்லாமிய ஆட்சி...

நபி வழியில் மலரவிருக்கும் இஸ்லாமிய ஆட்சி...

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:

((تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ، ثُمَّ تَكُونُ خِلاَفَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا ، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ،ثُمَّ تَكُونُ خِلاَفَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةٍ. ثُمَّ سَكَتَ)) .

أخرجه أحمد (4/273 ، رقم 18430

وصححه الألباني في "السلسلة الصحيحة"(رقم:5).


அல்லாஹ் நாடும் காலம் வரை நபித்துவ ஆட்சி நிலைத்திருக்கும். பின் அல்லாஹ் நாடும் காலம் வரை நபி வழியில் இஸ்லாமிய ஆட்சி நிலைத்திருக்கும். பின் அல்லாஹ் நாடும் காலம் வரை அநீதி இழைக்கும் ஆட்சி நிலைத்திருக்கும். பின் அல்லாஹ் நாடும் காலம் வரை சர்வாதிகார ஆட்சி நிலைத்திருக்கும். இறுதியில் நபி வழியில் இஸ்லாமிய ஆட்சி மலருமென இறை தூதர் கூறினார்கள்...

كانت النبوة 23 سنة الى وفاة رسول الله صلى الله عليه وسلم سنة 11 هـ/632م

ثم كانت الخلافة على منهاج النبوة وهي الخلافة الراشدة ( 11-40هـ/632-661م)

ثم كانت مُلْكًا عَاضًّا وهي ثلاث خلافات: الاموية (41- 132هـ /661-750م)

ثم العباسية (132-699هـ/­750-1299م)

ثم العثمانية ( 699-1343هـ/1299-1924م)

ونحن الآن في المُلْكِ الجَبْرِي منذ 1343هـ/1924م

هكذا نحن على ابواب الخلافة على منهاج النبوة اللهم ارفع المُلْكَ الجَبْرِي و اجعلنا ممن ينصر الخلافة على منهاج النبوة .


23 வருடங்கள் நபித்துவ ஆட்சி நிலைத்திருந்தது...
பின் 30 வருடங்கள் நபி வழியில் இஸ்லாமிய ஆட்சி நிலைத்திருந்தது...
பின் சுமார் 1302 வருடங்களாக (உமவிய்யா / அப்பாஸிய்யா/ உஸ்மானியா) ஆட்சிகளென அநீதம் நிறைந்த ஆட்சி நிலைத்திருந்தது...
தற்பொழுது நாம் சர்வாதிகார ஆட்சியின் பிடியில் இருக்கிறோம்....
பின் நபி வழியில் இஸ்லாமிய ஆட்சி ஒரு நாள் மலரத்தான் போகிறது...

No comments:

Post a Comment