Tuesday, September 3, 2013

இது இப்படியும் இருக்கலாம்...

இது இப்படியும் இருக்கலாம்...


இலங்கையிலும் இன்னும் கொஞ்ச நாட்களில் கைதுகள் தொடங்கும், இஸ்லாமிய இயக்கங்கள் தடை செய்யப்படக்கூடிய நிலை உருவாகும், தீவிரவாதத்தை அடக்குதல் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் கொல்லப்படக்கூடிய சூழ்நிலை தோற்றம் பெறும். முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் நிலை தோன்றும், அறபுக் கலாசாலைகள், மத்ரஸாக்கள் என்பவற்றுக்கு அண்மைக்காலமாக பள்ளிவாயல்களுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும்.

இவையெல்லாம் தொழில்நுட்ப உதவி, வியாபார உத்திகள் பரிமாற்றம் என்ற பெயரில் கடந்த வாரம் இலங்கைக்கு வந்த 40 பேர் கொண்ட இஸ்ரேலிய சியோனிஸ கும்பலின் உயர்மட்ட சந்திப்புக்களின் பின்னர் கோத்தா பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் பேசிய விடயங்கள் கட்டியம் கூறும் உண்மைகளாகும்.

நன்றி: அபூ உஸ்மான் (Facebook)

No comments:

Post a Comment