அமரிக்கா அடிக்கப்போவது யாரை?
By: Mohamed Fakeehudeen
ஸிரியா சுதந்திர விடுதலைப் போராளிகள் 17 மாத காலப் போராட்த்தில் பல
வெற்றிகளை கண்டுள்ளார்கள். சுமார் 70% நிலப்பகுதியை தம்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். கொடுங்கோலன் பஷ்ஷாரின்
பாதுகாவலர்களும் இன்னும் பல உயர் அதிகாரிகளும் கொலை
செய்யப்பட்டடுள்ளார்கள்.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் படி காயமடைந்த பஷ்ஷார் ஈரான் அல்லது ரஷ்யாவிற்கு தப்பியோடியுள்ளான். ஊடுருவியிருந்த 12000 ஆயிரம் ஈராணிய போராளிகள் தப்பியோடிய நிலையில் ஹஸ்புல்லாவின் படைகளும் லெபனானுக்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில் தான் அமரிக்கா ஸிரியாவிற்கு தாக்குதல் நடத்த முன்வந்துள்ளது. அப்பாவி பொதுமக்கள் மிருகம்போல் அறுக்கப்படும்போது காப்பாற்ற யாரும் இருக்கவில்லை. இப்போது ஓநாய்கள் ஏன் ஊளையிடுகின்றன? இது உண்மையில் யாரை தாக்குவதற்கு? ஸிரியாவன் சிவிலயன்களை தாக்கியழிப்பதற்கா அல்லது சுதந்திர போராளிகளை அழித்துக் கட்டுவதற்கா? விடைதெரிந்த கேள்விகள்.
சதி செய்யும் நாசகார சக்திகள் அழிந்து போகட்டும்.
இடி தாங்கும் இதயங்கள் போராடும் பூமியில் சதிகாரர்களின் மடி தாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Post a Comment